Lesson 1 of 5 • 30 upvotes • 9:00mins
ஒரு குறிப்பிட்ட அளவை அளத்தல் என்பது அதன் மதிப்பை மற்றொரு மதிப்போடு ஒப்பிட்டு கூறுவது ஆகும். எந்த ஒரு அளவையும் அலகு இல்லாமல் அளக்க முடியாது. அனைவரும் ஒரே சீராக பயன்படுத்தும் அலகு முறை SI அலகு முறை ஆகும்.
5 lessons • 46m