Lesson 3 of 5 • 4 upvotes • 10:30mins
ஒரு மீட்டர் அளவுகோலினால் அளக்க முடிந்த மிகச் சிறிய அளவு அதன் மீச்சிற்றளவு எனப்படும். ஒரு மீட்டர் அளவியின் மீச்சிற்றளவானது 1 மிமீ ஆகும். இதனை பயன்படுத்தி பொருட்களின் நீளத்தினை மிமீ அளவுக்குத் துல்லியமாக நாம் கணக்கிடலாம். ஆனால் சிறிய மற்றும் வட்ட வடிவப் பொருட்களை இந்த அளவியின் மூலம் அளக்க முடியாது. எனவே வெர்னியர் அளவி மற்றும் திருகு அளவி ஆகியன பயன்படுத்துகின்றன.
5 lessons • 46m