Lesson 6 of 6 • 3 upvotes • 11:59mins
இந்த பாடத்தில் டேனியர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்கள் பற்றி விரிவாக விளக்கப் பட்டுள்ளன. மேலும் குறிப்பாக டேனியர்களின் வாணிப மையங்கள், அவர்களின் தலைமையிடம் பற்றியும் விரிவாக விளக்கப் பட்டுள்ளன. மேலும் பிரெஞ்சுக்காரர்கள் பற்றியும் அவர்களின் ஆதிக்கம் பற்றியும் விளக்கப் பட்டுள்ளன. பிரெஞ்ச் கிழக்கிந்திய கம்பெனி உருவாக்கப்பட்டது முதல் அவர்களின் வாணிப நிர்வாகம் பற்றி விளக்கப் பட்டுள்ளன.
6 lessons • 52m