Lesson 3 of 6 • 5 upvotes • 7:38mins
இந்த பாடத்தில் போர்ச்சுகீசியர்கள் பகுதி 2 கொடுக்கப் பட்டுள்ளது. முதல் ஆளுநரான பிரான்சிஸ் கோ டி அல்மெய்டா பற்றியும் அவர்களின் கொள்கை மற்றும் நிர்வாகம் பற்றியும் கொடுக்கப் பட்டுள்ளது. இரண்டாவது ஆளுநரான அல்போன்ஸ் டி அல்புகர்க் பற்றியும் அவர்களின் நிர்வாகம் பற்றியும் போர்ச்சுகீசியர்கள் வீழ்ச்சிக்கு காரணம் பற்றியும் விரிவாக விளக்கப் பட்டுள்ளன.
6 lessons • 52m