Lesson 4 of 6 • 1 upvotes • 8:24mins
இந்த பாடத்தில் ராஷ்டிரகூடர்கள் பகுதி 1 கொடுக்கப் பட்டுள்ளது. மேலும் குறிப்பாக அவர்களின் தோற்றம், தோற்றுவித்தவர், பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும் முக்கிய அரசர்களான முதலாம் கிருஷ்ணர், மூன்றாம் கோவிந்தன், அமோக வர்சர் மற்றும் மூன்றாம் கிருஷ்ணர் பற்றியும் அவர்களின் நிர்வாகம் மற்றும் ஆட்சி முறை பற்றியும் விரிவாக விளக்கப் பட்டுள்ளன