Lesson 1 of 6 • 4 upvotes • 9:53mins
இந்த பாடத்தில் சாளுக்கியர்கள் பகுதி 1 கொடுக்கப் பட்டுள்ளது. மேலும் குறிப்பாக சாளுக்கிய மரபின் தோற்றம், இரண்டாம் புலிகேசியின் ஆட்சி நிர்வாகம் மற்றும் வெற்றிகள், விக்ரமாதித்தன் ஆட்சி நிர்வாகம் மற்றும் வெற்றிகள் ஆகியவை குறித்து விரிவாக விளக்கப் பட்டுள்ளன