Lesson 2 of 5 • 3 upvotes • 11:25mins

இந்த பாடத்தில் பாண்டியப் பேரரசு - பகுதி 2 பற்றி விரிவாக விளக்கப் பட்டுள்ளது. மேலும் குறிப்பாக இரண்டாம் பாண்டியப் பேரரசின் தோற்றம், வாரிசுரிமை போர், ஜடவர்ம குலசேகர பாண்டியன் ஆட்சி முறை, முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சி முறை மற்றும் சிறப்பு பெயர்கள் ஆகியவை குறித்து விரிவாக விளக்கப் பட்டுள்ளது
5 lessons • 50m