Lesson 1 of 5 • 5 upvotes • 11:16mins

இந்த பாடத்தில் பாண்டியப் பேரரசு - பகுதி 1 கொடுக்கப் பட்டுள்ளது. மேலும் குறிப்பாக முற்காலப் பாண்டியர்கள், அவர்களுடைய ஆட்சிப் பகுதிகள், முக்கிய அரசர்கள் பற்றியும் விரிவாக விளக்கப் பட்டுள்ளது. மேலும் முதலாம் பாண்டியப் பேரரசின் தோற்றம், முக்கிய அரசர்கள் மற்றும் முதலாம் பாண்டியப் பேரரசு முடிவுற்றதும் அதற்கான காரணங்கள் குறித்தும் விரிவாக விளக்கப் பட்டுள்ளது
5 lessons • 50m