Lesson 1 of 5 • 1 upvotes • 11:36mins
கல்வி உளவியல் அறிமுகம் மற்றும் நடத்தை அறிவியலாளர்கள் அறிமுகம். உளவியல் என்பது ஆரம்ப காலகட்டத்தில் ஆன்மாவைப் பற்றி அறியக் கூடிய தத்துவ இயலாக இருந்தது தற்போது அறிவியலாக ஆராயப்படுகிறது. மனிதனுடைய மரபும் அவனுடைய சூழ்நிலையும் அவனது நடத்தையை கட்டுப்படுத்துகிறது.
5 lessons • 46m