UNIT 9 -அ தி மு க - வின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சமூக நலத்திட்டங்கள்
Surya Prakash Ramasamy
இந்த வகுப்பில் TNPSC-யின் மிக முக்கிய பாடமாக அமைந்துள்ள TamilNadu Administration Development என்ற பகுதியை இங்கு காணலாம். இப்பகுதியில் 25 க்கு மேற்பட்ட வினாக்கள் இடம்பெறுகின்றன. Read more