10K followers • History
Jun 7, 2021 • 57m • 164 views
இந்த வகுப்பில் தினமும் மரிய ஜேக்கப் ஸ்டனி ராஜா அவர்கள் 1330 திருக்குறளையும் 33 நாட்களில் வாழ்வியல் நெறிகளையும் , வாழ்க்கையில் திருக்குறளை பயன்படுத்தும் வகையிலும் குரூப்-2 தேர்வில் மாநில அளவிலான மதிப்பெண்கள் பெறவும் பெரிதும் உதவும்.