8K followers • Current Affairs
May 16, 2022 • 1h 11m • 425 views
இந்த வகுப்பில் உமர் அவர்கள் டிஎன்பிஎஸ்சி எக்ஸாமில் கேட்கப்படும் கேள்விகளுக்கு எவ்வாறு எளிதாக விடை அளித்து நல்ல மதிப்பெண் எடுக்கலாம் என்பதை பற்றி தெளிவாக விளக்க உள்ளார் .ஆகவே நீங்களும் உங்கள் நண்பர்களும் இந்த வகுப்பில் தவறாமல் கலந்து கொண்டு பயன் அடையவும். அதுமட்டுமல்லாது எதிர்காலத்தில் ஒரு கண்ணியமான அரசு அதிகாரியாக உருவெடுக்கவும் வாழ்த்துக்கள்..