10K followers • Languages
Feb 2, 2022 • 1h 42m • 66 views
இந்த வகுப்புகளில் மரிய ஜேக்கப் ஸ்டனி ராஜா அவர்கள் பொதுத்தமிழ் தாளில் உள்ள பகுதி அ , இலக்கணம் முழுவதுமாக பாடத்திட்டத்தின் படியும் தேர்வின் தேவைக்கேற்க்கவும் சிறப்பான பயிற்சி வழங்கப்படும். முந்தையை ஆண்டுகளில் தேர்வுகளில் கேற்கப்பட்ட கேள்விகளும் வகுப்புகளில் விவாதிக்கப்படும் .அடிப்படையிலிருந்தே வகுப்புகள் நடத்தப்படுவதால் இந்த வகுப்புகள் எல்லா மாணவர்களுக்கும் பொருந்தும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.