Apr 23, 2022 • 1h
8K followers • History
இந்த வகுப்பில் உமர் அவர்கள் வரலாற்றினை பற்றிய ஒரு முழு தகவல் கொடுக்க உள்ளார். 15 நாளில் இந்த வகுப்பில் உங்களுக்கு பழங்கால இந்தியா, இடைக் கால இந்தியா, நவீன இந்தியா மற்றும் இந்திய தேசிய இயக்கத்தின் பற்றி ஒரு முழு தெளிவு கிடைக்கும் ஆகவே நீங்களும் உங்கள் நண்பர்களும் இந்த வகுப்பில் தவறாமல் கலந்து கொள்ளவும்
161 learners have watched