8K followers • History
Feb 23, 2021 • 44m • 62 views
இந்த வகுப்பில் உமர் அவர்கள் தேர்வு நோக்கில் தயாரிக்கப்பட்ட," மேலும் அறிந்து கொள்க" என்று அறியப்படும் box content பற்றி தெளிவாக விளக்க உள்ளார். ஆகவே நண்பர்கள் அனைவரும் இந்த வகுப்பில் தவறாமல் கலந்து கொள்ளவும். மேலும் இந்த வகுப்பினை பற்றிய தகவல்களை உங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளவும், அவர்களும் இந்த வகுப்பில் கலந்து கொண்டு பயனடையட்டும்.