3K followers • Languages
Jan 4, 2022 • 50m • 145 views
இவ்வகுப்பில் பொதுத்தமிழ் பாடபகுதியில் Part A யில் இடம்பெற்றுள்ள அகரவரிசை காண்க என்ற தலைப்பினை காணலாம். மேலும் இங்கு அகர வரிசை செய்வதற்கான விதிகள், அதிலுள்ள வகைகள் என மிக நுட்பமாக எளிமையாக காணலாம்.